உங்களின் பதிவினை இன்றுதான் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது வாழ்த்துக்கள் உங்களின் மின் அஞ்சல் முகவரி தெரியாததால் நான் எழுதிய ஒரு கவிதையை உங்களுக்கு அனுப்பியுள்ளேன்
குட்டிதேவதை
புன்னகையை சுமந்து வருகிறாள் அறிமுகம் இல்லாமலே - என் அகம் தொட எத்தனிக்கிறாள்.
4 comments:
மாதினி ரொம்ப நல்லா படராய்..
.. keep trying.. you shall exceed
உங்களின் பதிவினை இன்றுதான் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது
வாழ்த்துக்கள்
உங்களின் மின் அஞ்சல் முகவரி தெரியாததால் நான் எழுதிய ஒரு கவிதையை உங்களுக்கு அனுப்பியுள்ளேன்
குட்டிதேவதை
புன்னகையை சுமந்து வருகிறாள்
அறிமுகம் இல்லாமலே - என்
அகம் தொட எத்தனிக்கிறாள்.
எப்படியும் முடிகிறது - அவளின்
உலகத்தினுள் எனை கடத்த
ஜன்னல் வெளி பேசுகிறாள்
பறந்து சென்ற பறவைக்காக
அவள் சொன்ன கதைகளையெல்லாம்
டெடிபீர் பொம்மைகள்
எனக்கு தெரிந்திடாத வண்ணம்
எங்கே ஒளித்து வைத்துள்ளதோ!
முகத்தை சுழித்து நாக்கை துருத்தி
அவளுக்கான சில்மிசங்கள்
வெறுமையை ஆக்ரமிக்கிறது.
பொம்மையை தட்டிக்கொடுத்து
கண்ணயரச்செய்த பின்னே
பெரியமனுசி கொட்டாவி விடுகிறாள்
அவளுக்கான உலகில்
எண்ணற்ற ரகசியங்கள்
புதைந்து கிடக்கின்றன
எப்போதாவது ஒன்றுதான்
என்னால் தோண்டியெடுக்கப்படுகிறது.
ப்ரியமுடன்
பாண்டித்துரை
சிங்கப்பூர்
http://pandiidurai.wordpress.com/
pandiidurai@gmail.com
pandiidurai@yahoo.com
சூப்பர்...கலக்கல்..பிசிரு இல்லாத குரல்..வாழ்த்துக்கள் மாதினி..:)
எல்லாருக்கும் நன்றி.
Post a Comment