Wednesday, July 30, 2008

thulasi jagajanani-துளசி ஜகஜனனி

thulasi jagajanani.mp3 -

  • Raga : sAvEri
  • Tala : rUpakam
  • Composer : Thyagaraja
  • Language : Telugu

Pallavi

tuLasi jaga(j)janani durit(A)pahAriNI

Anupallavi

nilavaramagu nI sari vElpulu lEraTa brOvum(i)kanu (tuLasi)

Charanam

caraNa yugambulu nadulaku parama vaikuNTam(a)Ta
sarisij(A)kShi nI madhyamu sakala sur(A)vAsamaTa
Siramuna naigama kOTulu celagucunnAraTa
sarasa tyAgar(A)di vara bhaktulu pADEraTa (tuLasi)

thanks to rasikas.org (you can get meanings too)


துளசி ஜகஜனனி தூரித அபகாரினி

நிலவர மகுணி சரிவேல் புலுலேரட்ட
ப்ரோவு மிகனு(துளசி)


சரணயுகம்புலு நதுலகு பரமவைகுண்டமட
சிரமுன நைகம கோட்டுலு செலகுசுன்னாராட்ட
சாரசத்தியாகராஜதி வர பக்துலு பாடேரட்ட (துளசி)

பாடல்: தியாகராஜர்

ராகம் : சாவேரி தாளம் ரூபகம்

தெலுங்கு கீர்த்தனை



பவானி தயானி -Bhavani dayani

bavani dayani.mp3 -


bhavani dayani bhavani dayani
maha vakuvani
sura nara muni jana mani
sakala budha gyani-bhavani

jaga janani jaga jaani
mahishasura mardhini
jwalamuki chandi amarapadha dhani
jwalamuki chandi amarapadha dhani- bhavani

பவானி தயானி
மகா வாக்குவாணி
சுர நர முனி ஜன மானி
சகல புத ஞானி -பவானி

ஜகஜனனி ஜகஜானி
மகிஷாசுர மர்தினி
ஜ்வாலா முகி சண்டிஅமர பத தானி
ஜ்வாலா முகி சண்டி அமரபத தானி
பவானி.... பவானி

Friday, July 25, 2008

Prize- பரிசு




my first inter school competition win
i got first first prize . solo dance -Bharathanatyam (

இது நான் கலந்து கொண்ட முதல் பள்ளிகளுக்கு இடையேயான போட்டி்யின் முதல் பரிசு .பரதநாட்டியம் - பாரம்பரிய ,தனிநடனப் பிரிவு

Sunday, June 15, 2008

ஸ்ரீசாந்த் அழுவாருன்னு தெரிஞ்சிருந்தா....




IPL.mp3 -

he can cry ன்னும் கூட சேர்த்திருக்கலாம். இது என் பள்ளிக்கூடத்தில் நடந்த போட்டிக்கு (enact) நாங்கள் தயாரித்துப்பாடிய பகுதியும் நான் தயாரித்த அதற்கான விளம்பர பேப்பரும்.. நான் பாடிய பகுதி மட்டும் பாடி இணைத்திருக்கிறேன்.