Sunday, August 5, 2007

நான் பாடியாச்சு நீங்க?

Get this widget Share Track details

தேசியகீதம் பாடி இருக்கேன். ஆகஸ்ட் 15 க்காக.

ஜனகனமன சேந்துகலக்குவோம் ன்னு கூப்பிட்டு இருக்காங்க ...நீங்களும் வாங்க...

(jana gana mana india's national anthem)

8 comments:

அவந்திகா said...

Super...Mathini..congrats and all the best for the competition

கோபிநாத் said...

நன்றாக பாடியிருக்குற செல்லம் ;-)))

வாழ்த்துக்கள்

SurveySan said...

Very very nice!

:)

மாதினி said...

நன்றி அவந்திக்கா :) :)

-----
கோபியண்ணாவுக்கும் நன்றி :):)
_____
சர்வேசன் அங்கிள் நன்றி :):)

வித்யா கலைவாணி said...

நன்றாக பாடியிருக்குற செல்லம் ;-))).
அதுவும் தேசிய கீதம் பாட வேண்டிய 59 வினாடிகளில் பாடி இருப்பது நன்றாக உள்ளது. Best Of Luck.
Take Care.

மங்களூர் சிவா said...

இப்பதான் வலைச்சரம் லிங் பிடிச்சி வரேன். ரொம்ப அருமையா பாடியிருக்க.

வாழ்த்துக்கள்

மாதினி said...

ஓ .. நேரத்துக்கு சரியாப்பாடி இருக்கேன்னா மகிழ்ச்சி .. உங்கள் இருவர் வாழ்த்துக்கும் நன்றி
:) :)

தமிழ் பிரியன் said...

தேசிய கீதம் 52 வினாடிகளில் பாடப்பட வேண்டுமாம்.

http://india.gov.in/knowindia/national_anthem.php