Thursday, November 8, 2007

பத்திரமா கொஞ்சமா வெடிவெடிங்க!!


சின்னதா இருக்கும் போது வெடி வெடிச்சா அழுவேன்னு காதுல பஞ்சு வைத்துவிடுவாங்களாம் அம்மா.. இப்பவும் வெடிவெடிக்கமாட்டேன் புஸ்வானம் மட்டும் அப்பா கைப்பபிடிச்சு வைப்பேன். தரைச்சக்கரம் சுத்தறத பார்ப்பேன். வந்துருங்க வந்துருங்கன்னு வைக்கிற அம்மாவையும் அப்பாவையும் பயமுறுத்துவேன். கைப்பிடிச்சு என் தம்பியும் இப்பல்லாம் கம்பிமத்தாப்பு கொளுத்தறான். எல்லாருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.
happy diwali 2007

Tuesday, August 21, 2007

போ சம்போ (ரேவதி)

Get this widget Share Track details

ரேவதி ராகத்தில் போ சம்போ பாட்டு. தயானந்த சரஸ்வதி எழுதியது.

( bho sambho ragam revathi .composer - dayanandha saraswathi )

Wednesday, August 15, 2007

ஜயதிஜயதி பாரத மாதா

தமிழ் பாட்டு அடுத்ததா பாடணும்ன்னு தயார் ஆகிட்டு இருந்தேன் அதுக்கு முன்னால சுதந்திர தினத்துக்காக இந்த பாட்டு . கமாஸ் ராகம் எழுதனவங்க மயூரம் விஸ்வநாத சாஸ்திரி.

Get this widget Share Track details


( jayathi jayathi bharatha matha song kamas ragam )

Sunday, August 5, 2007

நான் பாடியாச்சு நீங்க?

Get this widget Share Track details

தேசியகீதம் பாடி இருக்கேன். ஆகஸ்ட் 15 க்காக.

ஜனகனமன சேந்துகலக்குவோம் ன்னு கூப்பிட்டு இருக்காங்க ...நீங்களும் வாங்க...

(jana gana mana india's national anthem)

Saturday, July 21, 2007