Friday, July 25, 2008

Prize- பரிசு




my first inter school competition win
i got first first prize . solo dance -Bharathanatyam (

இது நான் கலந்து கொண்ட முதல் பள்ளிகளுக்கு இடையேயான போட்டி்யின் முதல் பரிசு .பரதநாட்டியம் - பாரம்பரிய ,தனிநடனப் பிரிவு

8 comments:

சென்ஷி said...

எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மாதினி... :))

cheena (சீனா) said...

அருமை மாதினி

நல்வாழ்த்துகள் - பாராட்டுகள் - மகிழ்ச்சியாய் இருக்கிறது

ஆயில்யன் said...

என் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் மாதினி!

நல்லா திறமைகளை வெளிப்படுத்தும் இது போன்ற போட்டிகளில் நிறைய பங்கு எடுத்துக்கொள்ளவேண்டும் ஒ.கேவா!

அன்பு தம்பி,
ஆயில்யன் :))

Thekkikattan|தெகா said...

அழகோ அழகு! மென்மேலும் ஆடி வளர வாழ்த்துக்கள், பெண்ணே!! :-).

அன்புடன்,

தெகா.

மங்கை said...

அருமை அருமை....வாழ்த்துக்கள் மாதினி...

மென் மேலும் வளர வாழ்த்துக்கள்

நிஜமா நல்லவன் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் மாதினி... :))

சந்தனமுல்லை said...

வாழ்த்துக்கள் மாதினி!!
மேலும் பல பரிசுகள் பெற வாழ்த்துக்கள்..

கப்பி | Kappi said...

வாழ்த்துக்கள் மாதினி! :)