Sunday, June 15, 2008

ஸ்ரீசாந்த் அழுவாருன்னு தெரிஞ்சிருந்தா....




IPL.mp3 -

he can cry ன்னும் கூட சேர்த்திருக்கலாம். இது என் பள்ளிக்கூடத்தில் நடந்த போட்டிக்கு (enact) நாங்கள் தயாரித்துப்பாடிய பகுதியும் நான் தயாரித்த அதற்கான விளம்பர பேப்பரும்.. நான் பாடிய பகுதி மட்டும் பாடி இணைத்திருக்கிறேன்.

3 comments:

MyFriend said...

நல்லா இருக்கும்மா..

இப்பவே பிஸினஸ் மைண்டா இருக்கியே.. பிற்காலத்துல பெரிய பிஸினஸ் வூமனா வர்ற வாழ்த்துக்கள் ;-)

அபி அப்பா said...

நல்ல நக்கல் மாதினி! உனக்கு எங்கள் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

இப்படிக்கு

அபிஅப்பா, அபிஅம்மா, சர்வோ, அபி,நட்டு

TBCD said...

நல்லா பாடுறே...

வாழ்த்துக்கள்...