Wednesday, July 25, 2007

கணினி ஓவியப் போட்டிக்காக



இரவு நேரம் சாலை
(night life)

11 comments:

பொன்ஸ்~~Poorna said...

சூப்ப்ப்ப்ப்ப்ப்ர்!!!

Boston Bala said...

ஜீப்பு ரொம்பப் பெருசு... வீடு ரொம்ப சின்னது :)

அபி அப்பா said...

வாழ்த்துக்கள் மாதினி!

வவ்வால் said...

ஜீப் ஓட்ட லைசென்ஸ் இருக்கா? ஹி... ஹி ...

மலைநாடான் said...

அருமையாக வந்திருக்கிறது.

//ஜீப்பு ரொம்பப் பெருசு... வீடு ரொம்ப சின்னது :) //

பாலாஜி!

கண்பார்வைக்கு கிட்ட இருந்தா கூளாங்கல்லும் பாறாங்கல்லாய் தெரியுமாமே.. இது அந்தத் தத்துவத்தில் வரையப்பட்டிருக்கலாம்தானே :))

மாதினி/Madhini said...

நான் முதல்ல ஜீப்பை வரைஞ்சிட்டேன்.பின்னால உள்ளது அப்பறமா யோசிச்சு வரைஞ்சது அதான் வீடு சின்னதாப்போச்சு :)

எல்லாருக்கும் நன்றி.

சென்ஷி said...

A456//Collapse comments


பொன்ஸ்~~Poorna said...
சூப்ப்ப்ப்ப்ப்ப்ர்!!! //

YES, ITS NICE

CONGRATS

SENSHE
FROM SHARJAH

காட்டாறு said...

ரோட்டிலிருந்து வீடு ரொம்ப தூரமா இருக்குதோ? 3D effect கொடுத்திருக்கீங்க. நல்லா இருக்குதும்மா.

கோபிநாத் said...

\\
Boston Bala said...
ஜீப்பு ரொம்பப் பெருசு... வீடு ரொம்ப சின்னது :)\\

ரீப்பிட்டேய் ;-))) வாழ்த்துக்கள்

நாமக்கல் சிபி said...

:)

படம் நல்லா இருக்கு மாதினி!

-சிபி அண்ணா!

மாதினி/Madhini said...

நல்லாருக்கா எல்லாருக்கும் நன்றி நன்றி :) :)