Saturday, July 21, 2007

:)

6 comments:

அபி அப்பா said...

ஸரிகமபதநிஸா ! வாவ் மாதினி செல்லம் நம்ம வலை குடும்பத்திலே மிகவும் இளைய செல்லம் வந்து விட்டது! வந்த உடனே போட்டில கலந்துகிட்டாச்சா! வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!!!

அபி அப்பா said...

வாழ்த்துக்கள் மாதினி செல்லம்!

மாதினி/Madhini said...

நன்றி அங்கிள் .

காட்டாறு said...

வாங்க வாங்க வாங்க குட்டிச் செல்லம். துள்ளித் திரிந்து, குதித்து மகிழ்ந்து, கலக்குங்க.

வாழ்த்துகிறேன். வரவேற்கிறேன்.

பாராட்டுக்கள்.

கோபிநாத் said...

மாதினி குட்டி ;-)))

வாழ்த்துக்கள்....கலக்குங்க

(சாரிம்மா...லேட்டுக்கு)

நாமக்கல் சிபி said...

வாழ்த்துக்கள் மாதினி! கலக்குங்க!

- இப்படிக்கு சிபி அண்ணா!