
சின்னதா இருக்கும் போது வெடி வெடிச்சா அழுவேன்னு காதுல பஞ்சு வைத்துவிடுவாங்களாம் அம்மா.. இப்பவும் வெடிவெடிக்கமாட்டேன் புஸ்வானம் மட்டும் அப்பா கைப்பபிடிச்சு வைப்பேன். தரைச்சக்கரம் சுத்தறத பார்ப்பேன். வந்துருங்க வந்துருங்கன்னு வைக்கிற அம்மாவையும் அப்பாவையும் பயமுறுத்துவேன். கைப்பிடிச்சு என் தம்பியும் இப்பல்லாம் கம்பிமத்தாப்பு கொளுத்தறான். எல்லாருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.
happy diwali 2007