
he can cry ன்னும் கூட சேர்த்திருக்கலாம். இது என் பள்ளிக்கூடத்தில் நடந்த போட்டிக்கு (enact) நாங்கள் தயாரித்துப்பாடிய பகுதியும் நான் தயாரித்த அதற்கான விளம்பர பேப்பரும்.. நான் பாடிய பகுதி மட்டும் பாடி இணைத்திருக்கிறேன்.

|
ரேவதி ராகத்தில் போ சம்போ பாட்டு. தயானந்த சரஸ்வதி எழுதியது.
( bho sambho ragam revathi .composer - dayanandha saraswathi )
|
|
தேசியகீதம் பாடி இருக்கேன். ஆகஸ்ட் 15 க்காக.
ஜனகனமன சேந்துகலக்குவோம் ன்னு கூப்பிட்டு இருக்காங்க ...நீங்களும் வாங்க...
(jana gana mana india's national anthem)